Skip to main content

Posts

Showing posts from February, 2015

SPK NAGAR -FACILITIES

  நாமக்கல்  உள்ள  SPK நகர் வளர்ச்சிக்கான காரணம்:     1. நாமக்கல் நகராட்சியால் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் இணைப்பு   2.  முக்கிய பகுதி களில் சாலை வசதி   3. அனைத்து பகுதிகளிலும் மின்சார வசதி     4. பஸ் ஸ்டாப் வசதி     5. மருத்துவ வசதி கொண்ட மருத்துவக் கல்லூரி   6. முக்கிய அலுவலகங்கள் SPK நகர்க்கு (நாமக்கல்) அருகில் உள்ளது     7. அருகில் உள்ள எஸ்பி பங்களா மற்றும் மாவட்ட நீதிபதிகள் பங்களா   உள்ளதால்  பாதுகாப்பான இடம்